News December 20, 2024

 காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் பாராட்டி இன்று சான்றிதழ்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றி சான்றிதழ் பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.

Similar News

News April 7, 2026

மாயவரம்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

மாயவரம்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 83 பேர் வேட்பு மனு தாக்கல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பூம்புகார் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில், மொத்தம் 83 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மயிலாடுதுறை தொகுதியில் 33 நபர்கள், சீர்காழி தொகுதியில் 25 பேர் மற்றும் பூம்புகார் தொகுதியில் 25 பேர் என, மொத்தம் 83 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!