News January 8, 2026
காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. இன்று (ஜன-08) ஆன்லைனில் வரன் பார்ப்பவரா நீங்கள்? பல போலியான நபர்கள் போலியான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை பதிவு செய்து பலரை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர் எச்சரிக்கை.! என பதிவிட்டுள்ளனர்.
Similar News
News January 9, 2026
திருப்பத்தூர் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News January 9, 2026
திருப்பத்தூர் மக்களே மருத்துவ அவசரமா? whats app-ல் தீர்வு!

திருப்பத்தூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம் போன்ற அனைத்து பிரச்னைக்கும் அவசரத்திற்கு உங்கள் WhatsApp-லேயே தீர்வு காண முடியும். நம்மமுடிகிறதா? ஆம், இங்கே <
News January 9, 2026
திருப்பத்தூர்: 250 கோழிகள் இலவசம்!

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


