News August 12, 2024

காவல்துறை சார்பில் அலைபேசி எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 8, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

BREAKING: தூத்துக்குடி வந்தார் தவெக தலைவர் விஜய்

image

சென்னையில் இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் தற்போது தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெறும் பிரசாரத்திற்காக தற்போது தனது பிரசார வாகனத்தில் சாலை மார்க்கமாக சென்று வருகிறார். பிற்பகல் 3 மணி முதல் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மைல் பகுதியில் இருந்து விவிடி சிக்னல் வரை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

error: Content is protected !!