News September 7, 2024
காவல்துறை கேள்விகளுக்கு பதில் கடிதம் வழங்கிய தவெக

விஜயின் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடத்துவதற்காக காவல்துறையிடம் கடந்த மாதம் 28ஆம் தேதி அனுமதி கேட்கப்பட்ட நிலையில், காவல்துறை சார்பில் 21 கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கான பதில் கடிதத்தை நேற்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில், முக்கிய நிர்வாகிகள் விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். இதில் தவெக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News August 29, 2025
விழுப்புரம்: வீட்டில் இருந்தே லைசென்ஸ் பெறலாம்!

விழுப்புரம் மக்களே! இனி வீட்டில் இருந்தபடியே தங்கள் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பணிகளைச் செய்யலாம். லைசென்ஸ் விண்ணப்பிப்பது, முகவரியைத் திருத்துவது, அலைபேசி எண்ணைச் சேர்ப்பது உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பெறலாம். டூப்ளிகேட் லைசென்ஸ் பெறுவது, லைசென்ஸ் டெஸ்ட் எழுதுவது குறித்த தகவல்களும் இந்த <
News August 29, 2025
விழுப்புரம்: B.Sc,B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

விழுப்புரம் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் இங்கு <