News April 1, 2026

கால் செய்தால் போதும், உதவி தேடிவரும்… எப்படி தெரியுமா?

image

தனியாக போகும் போது பிரச்னையா? திடீர் உடல்நல கோளாறா? ‘112’ என்ற எண்ணுக்கு Call பண்ணால் போதும். Inbuilt-ஆக இருக்கும் கூகுள் Emergency Location Service மூலம், உங்களின் லொக்கேஷன் மீட்புக் குழுவினருக்கு (காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை) அனுப்பப்பட்டு விடுகிறது. உ.பி.,யில் தற்போது செயல்பட்டு வரும் இச்சேவையால், ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தமிழகத்திலும் கொண்டுவரலாம் அல்லவா?

Similar News

News April 6, 2026

விருதுநகர்: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

விருதுநகர் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்… அரசு புதிய அறிவிப்பு

image

நிரந்தர முகவரி இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் இனி LPG கேஸ் பெற அட்ரஸ் Proof அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதில், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து இந்த 5 கிலோ Free trade LPG (FTL) கேஸை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 5 கிலோ LPG கேஸை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பிரேமலதா, துரைமுருகன், காந்தி வேட்புமனு தாக்கல்

image

காட்பாடியில் துரைமுருகன், ராணிப்பேட்டையில் அமைச்சர் <<19578964>>காந்தி<<>>, விருத்தாசலத்தில் பிரேமலதா, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போடியில் ஓபிஎஸ், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், சிவகங்கையில் கருணாஸ், நாகையில் ஜவாஹிருல்லா, திருக்கோவிலூரில் கெளதம சிகாமணி, விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

error: Content is protected !!