News June 4, 2024
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வரும் ஊழியர்களிடம் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும். கால்நடைகளின் நலன் கருதியே கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News August 20, 2025
FLASH: ராணிப்பேட்டையில் இபிஎஸ் சொன்ன குட் நியூஸ்!

ராணிப்பேட்டை, சோளிங்கர் பகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை இன்று (ஆக.20) EPS மேற்கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 6 லட்சம் பேர் பயன் பெற்றனர் எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் இந்த திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேட்டியும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
News August 20, 2025
ராணிப்பேட்டையில் ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
ராணிப்பேட்டையில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி <