News May 15, 2024

காலை உணவு திட்டம் மூலமாக 72,000 மாணவர்கள் பயன்

image

தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலமாக காலை உணவு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக நேற்று வரை 1081 பள்ளிகளில் படிக்கும் 89 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

Similar News

News April 15, 2026

திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 14.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

error: Content is protected !!