News April 15, 2024
காலபைரவர் கோவில் சிறப்பு பூஜை

தர்மபுரி, நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காலபைரவர் திருக்கோயிலில் நேற்று(ஏப்ரல் 14ஆம் தேதி) சித்திரை விஷூகனியை முன்னிட்டு மூலவருக்கு ராஜ அலங்காரம் நடைபெற்றது. திருக்கோயிலில் வருகை புரிந்த பக்தர்களுக்கு புது நெல்லில் வைத்து பூஜைக்கப்பட்ட நெற்படி காசுகள் வழங்கப்பட்டது.
Similar News
News February 15, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-14) இரவு முதல் இன்று காலை (பிப்-15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!