News November 15, 2024

காலணி தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய முதல்வர்

image

அரியலூர் மகிழைபுரத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த காலணி தொழிற்சாலை மூலம் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Similar News

News March 6, 2026

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின விழா

image

வரும் (மார்ச்.8) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் அலுவலகத்தில், (06.03.2026) இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை தாங்கி, பெண்களின் பெருமை குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

News March 6, 2026

அரியலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 6, 2026

அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!