News April 3, 2025
கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

திருபத்தூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் (19) மற்றும் அவருடன் 4 பேர் நேற்று போச்சம்பள்ளி அடுத்த செல்லக்குட்டப்பட்டி திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்பு சந்தூர் கிராமத்திற்கு சென்ற போது, திருவயலூர் என்ற இடத்தில் கார் திரும்பியது அப்பொழுது எதிர்பாரவிதாமாக மின்கம்பம் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக 4 பேரும் உயிர்தப்பினர்.
Similar News
News April 3, 2026
கிருஷ்ணகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

கிருஷ்ணகிரி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News April 3, 2026
கிருஷ்ணகிரி: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

கிருஷ்ணகிரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
கிருஷ்ணகிரியில் தேர்தல் விதி மீறல்: அதிரடி நடவடிக்கை !

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை உழவர் சந்தை சுற்றுச்சுவர் வளாகத்தில் பா.ஜனதா சின்னம் அனுமதியின்றி வரையப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலிசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர். அதேபோல ராயக்கோட்டையில் கோட்டை தெருவில் விட்டு சுவர் ஒன்றில் அதிமுக சின்னம் வரைந்துள்ளதாகவும், சந்தை வீதியில் ஒரு வீட்டு சுவரில் தி.மு.க. சின்னம் வரைந்தள்ளதாகவும் ராயக்கோட்டை போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.


