News February 25, 2026

கார்களின் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்கப் போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், Maruti Suzuki தனது Ignis, Baleno, Fronx, Grand Vitara, Jimny போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1,75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்கள் உறவுகளுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

ஆயுதப் படையில் 349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>https://upsc.gov.in/<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும்.

News February 27, 2026

பிஹாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து… 20 பேர் காயம்

image

காசி யாத்திரைக்காக 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. பிஹாரின் கயா பகுதியில் பேருந்து சென்ற போது வேண்டுமென்றே டிரக் ஒன்று இடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த பலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News February 27, 2026

சற்றுமுன்: ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி

image

OPS மற்றும் அவருடைய ஆதரவாளர் ஐயப்பன் திமுகவில் இணைந்ததையடுத்து, தங்களது MLA பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அவர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுகவின் துணை கொறடா ரவி கடிதம் அளித்துள்ளார். அதில், ராஜினாமா செய்வதற்கு முன்பே திமுகவில் இணைந்துவிட்டதால், பேரவை விதிகளின்படி இருவரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!