News August 4, 2024

காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்

image

தமிழகத்தில் காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கடந்த மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனிடையே தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடி மாநகராட்சிக்கு செங்கல்பட்டு மண்டல இயக்குநர் சித்ரா பொறுப்பு ஏற்க உள்ளார்.

Similar News

News February 7, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

image

சிவகங்கை: திண்டுக்கல் கோட்ட பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் எண்: 16322 கோயமுத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் தற்காலிகமாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று (பிப்.7) முதல் 8, 10,14, ஆகிய தேதிகளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News February 7, 2026

சிவகங்கை: NO EXAM.. 10th போதும்.. ரூ.29,000 சம்பளத்தில் வேலை

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 7, 2026

சிவகங்கை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in இணையதளத்தில்<<>> ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!