News October 24, 2024
காரைக்குடி நில மோசடி வழக்கில் இருவர் சரண்

மதுரை தல்லாகுளம் சோமசுந்தரத்திற்கு காரைக்குடியில் சொந்தமாக 27,405 சதுர அடி இடம் உள்ளது. தேரளப்பூரைச் சேர்ந்த ராமசாமி மகன் சோமசுந்தரம் உட்பட்ட மற்றும் ஆள்மாறாட்டம் செய்து போலி பவர் பத்திரம் தயார் செய்ததில் 11 பேர் மீது வழக்கு பாய்ந்தது. சோமசுந்தரத்தை ஆக-12ல் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் முத்து சாக்ரடீஸ், அப்பாஸ் இருவரும் சிவகங்கை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.
Similar News
News August 17, 2025
சிவகங்கை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

சிவகங்கை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<
News August 17, 2025
சிவகங்கை: இந்த நம்பரை உடனே Save பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த அரசு அதிகாரிகளின் எண்களை கண்டிப்பாக Save செய்து கொள்ளவும்..
▶️சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) – 04575-240391
▶️பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) – 04575-240257
▶️கூடுதல் தனி உதவியாளர் (நிலம்) – 04575-240391
▶️கருவூல அலுவலர் – 04575-240440
▶️துணை இயக்குனர் (தோட்டக்கலை) – 04575-246161
Share It.
News August 17, 2025
சிவகங்கை: இக்கட்டான சூழலில் இங்கு தங்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த இல்லத்தில் 30 பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் தங்கலாம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் தங்க ரோசலின் என்பவருக்கு 9842071873, 8110081940 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Share It.