News October 18, 2025

காரைக்குடியில் தீபாவளியை முன்னிட்டு அணிவகுப்பு

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அக்-18, பாதுகாப்பு அணி வகுப்பு நடந்தது. இதில் சிவகங்கை உதவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் புனியா ஐபிஎஸ், மற்றும் சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மற்றும் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கலந்து கொண்டு அணி வகுப்பை நடத்தினர்.

Similar News

News April 7, 2026

சிவங்கை : இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT

News April 7, 2026

சிவகங்கை: மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

image

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT

News April 7, 2026

சிவகங்கை: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE

error: Content is protected !!