News November 20, 2024

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News March 29, 2026

புதுச்சேரி தேர்தல் – உங்க பெயர் இருக்கா..?

image

புதுச்சேரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து, மொபைல் எண்ணை வைத்து விவரங்களை அடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 29, 2026

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வாக்குப்பதிவு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. இதற்காக வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் 1616 பேரும், 85 வயதிற்கு முதியவர்கள் 2070 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. அதன்படி 5 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரித்தனர்.

News March 29, 2026

புதுச்சேரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!