News October 19, 2025
காரைக்கால்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா வெளியிட்ட பதிவில், காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும், சிறியவர்களுடன் பெரியவர்களும் துணையாக இருந்து ஆலோசனை வழங்கவேண்டும், பட்டாசு வெடிக்கும் இடத்தில் வாலியில் தண்ணிர் தயாராக வைத்திருக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Similar News
News October 20, 2025
புதுச்சேரி: மாணவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் எம்எல்ஏ

காரைக்காலில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் ஐஏஎஸ் அறிவித்திருந்தார். அதன்படி 6000 பாதுகாப்பு கண்ணாடிகள் அளித்திருந்தார். மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு பாதுகாப்பு கண்ணாடியை (19.10.2025) அரசு பள்ளி மாணவர்களுக்கு A.M.H. நாஜிம் MLA வழங்கினார்.
News October 19, 2025
புதுச்சேரி: ரூ.29,735 சம்பளத்தில்..அரசு வேலை

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில், காலியாக உள்ள 600 Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு Diploma, B.Sc. in Chemistry போதுமானது, சம்பளம் மாதம் ரூ.29,735 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2025 தேதிக்குள் <
News October 19, 2025
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி உழவர்களை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், உழவர்கரை நகராட்சி பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளது. சாலையோரம் கடை அமைத்து, பொதுமக்கள் பார்வையில் படுமாறு, ஆடு மற்றும் கோழிகளை அறுத்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.