News October 1, 2025
காரைக்காலில் நாளை ‘காந்தி ஜெயந்தி’ விழா

காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (02.10.2025) காலை 9 மணி அளவில் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காந்தி ஜெயந்தி’ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
புதுச்சேரி: மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர்

புதுச்சேரி, மாணவர்களுக்கு காலணி (ஷூ) மற்றும் புத்தகப்பை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களின் வங்கி கணக்கில், ரூ.1000 நேரடியாக செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்கள் விருப்பப்படி வாங்கிக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 10, 2026
புதுச்சேரி: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <