News December 31, 2025
காரியாபட்டி: பருத்திவீரன் திரைப்பட பாட்டி காலமானார்

கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் ஊரோரம் புளியமரம் எனும் பாடல் மூலம் பிரபலமானவர் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் (75). விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள், வயது மூப்பு, உடல்நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் இன்று தனது சொந்த ஊரில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
விருதுநகர் : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
ஸ்ரீவியில் வீடியோ பதிவிட்டவர் மீது வழக்கு

ஶ்ரீவி.,காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கைகளை விடுவிக்கக்கோரி திருநங்கை ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சரத்குமார் என்பவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீவி.நகர் போலீசார் சிறப்பு எஸ்.ஐ வில்லியம் டக்லஸ் கொடுத்த புகாரில் சரத்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.