News August 6, 2024
காரிமங்கலத்தில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்

முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை காலை 10 மணியளவில் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தொடங்குகிறது. இதற்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய உறுப்பினர்கள், பேரூர், கிளை நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 21, 2026
தருமபுரி: உழவர் சந்தையில் விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.21) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.22, கத்தரிக்காய்: ரூ.8-10, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 21, 2026
தருமபுரி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

தருமபுரி மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த<
News January 21, 2026
தருமபுரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு

தருமபுரி பாஜக நிர்வாகிகள் சார்பில் நேற்று (ஜன.20) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மனுவில் தருமபுரி இரயில்வே நிலையம் எதிரில் உள்ள நெல்லி நகர் பகுதியை சார்ந்த பொது மக்களின் வழித்தட பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கட்சியி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


