News April 29, 2024

காரமடையில் 40 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசம்

image

கோவை காரமடையை அடுத்த சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட திருமா நகர் பகுதியில் இன்று (ஏப்ரல்.29) 40க்கும் மேற்பட்ட குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து காரமடை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

image

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

கோவை: SBI வங்கியில் கிளார்க் வேலை!

image

நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். நாளை (ஆக.26) கடைசி தேதியாகும். (ஷேர் பண்ணுங்க)

News August 25, 2025

கோவை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

error: Content is protected !!