News January 11, 2025
காய்ச்சல் பரவல்; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பலருக்கும் இருமலுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. எனவே காய்ச்சல் பரவலை தவிர்க்க கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதையும் தொடர வேண்டும் என மாவட்ட சுகாதார துறை அறிவுறுத்தல்.
Similar News
News August 21, 2025
தேனி: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு <
News August 21, 2025
தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <
News August 21, 2025
தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333