News December 16, 2025

காந்தி மியூசியத்தில் இலவச தியான பயிற்சி

image

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச தியான தினமான டிசம்பர் 21 ல் காலை 7:00 மணி முதல் 9 மணி வரை உள் அமைதி உலகளாவிய நல்லிணக்கம் எனும் தலைப்பில் இலவச தியான பயிற்சி நடக்கிறது. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம், முன்பதிவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸை நேரிலோ 99941 23091 என்ற வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 16, 2025

மதுரை: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

image

மதுரை மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்<>கு க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News December 16, 2025

சாக்கடையில் மூழ்கி பலியான மூதாட்டி

image

மதுரை திடீர் நகரை சேர்ந்தவர் இந்திராவதி(75) கணவனை இழந்த இவர் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு வீட்டில் தனித்து வசித்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கிருதுமால் நதி சாக்கடைக்குள் மூழ்கி இறந்த கிடந்துள்ளார். உடலை கைப்பற்றி திடீர் நகர் போலீசார் இவர் எப்படி சாக்கடைக்குள் விழுந்து இறந்தார் ? என்பது குறித்து இன்று விசாரிக்கின்றனர்.

News December 16, 2025

மதுரை : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

மதுரை மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!