News January 15, 2026
காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17). இவர் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கீழே குதித்தார். பின்னர் படுகாயம் அடைந்த அவர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
கோவை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

கோவை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 7, 2026
கோவை: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

கோவை மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க அதிகம் ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
கோவை: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க <
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)


