News October 25, 2024

காதலன் பிரிந்ததால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

image

மாங்காடு அருகே உள்ள மௌலிவாக்கம் பகுதியைச் சேர்த்தவர் கரண் (21). இவருடன் பல்லாவரத்தைச் சேர்ந்த இசை (24), என்கின்ற திருநங்கை வசித்து வந்துள்ளர். இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், கரண் பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த இசை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து  வந்த மாங்காடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 22, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!