News November 21, 2024

காண்ட்ராக்ட்ரை வெட்டியவர் வேலூர் ஜெயிலில் அடைப்பு

image

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் காண்ட்ராக்டர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிய வழக்கில் பழனியாச்சி உட்பட இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பழனியாச்சியின் மகன் மாரியப்பன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை வேலூர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Similar News

News November 13, 2025

குமரி மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்ட பொதுமக்களின் கவனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்றைய (12.11.2025) இரவு ரோந்து அதிகாரிகள்
உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் .ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.

error: Content is protected !!