News October 13, 2025
காணாமல் போன இளம் பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (30). இவர் நேற்று இரவு திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனார். அவரது உறவினர்கள் நேற்று அக்.12 ம் தேதி தேடிப் பார்த்ததில் அருகில் உள்ள கிணற்றின் மீது தேன்மொழி அணிந்திருந்த ஒரு செருப்பு இருந்தது. சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு தேடியதில் தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பு குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<
News November 8, 2025
ராணிப்பேட்டை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


