News October 26, 2024

காட்பாடியில் பிறந்தநாள் அன்றே பலியான மாணவர்

image

வேலூர் காகிதப்பட்டறை சேர்ந்தவர் சஞ்சய் (20) இவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்ட ரங்காபுரத்தில் இருந்து பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வரும் வழியாக செல்லும் போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 7, 2026

வேலூர்: CERTIFICATES வாங்க HI போடுங்க!

image

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 7, 2026

வேலூர்: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 7, 2026

வேலூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

error: Content is protected !!