News January 5, 2026
காஞ்சி: Whats app இருந்தால் வங்கிக்கு போக வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News January 31, 2026
காஞ்சிபுரத்திலேயே உள்ள நவ கிரக கோயில்கள்!

1)பஞ்சுப்பேட்டை பரிதீஸ்வரர் கோயில்(சூரிய பரிகாரம்)
2)வெள்ளைக்குளம் சந்திரேஸ்வரர் கோயில் ( திங்கள் பரிகாரம்)
3)பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோயில்( செவ்வாய் பரிகாரம்)
4)திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோயில்(புதன் தலம்)
5)பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரர் கோயில்( குரு பரிகாரம்)
6)காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோயில்( சுக்ரன் பரிகாரம்)
7)காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்( சனி பரிகாரம்)
அனைவருக்கும் SHARE!
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் ஹவுஸ் ஓனர் தொல்லையா..? CALL

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் 2.0 அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகம் அறிவித்துள்ளார். இந்தப் பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஊரக பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 20க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் கீழ் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. விருப்பமுள்ள இளைஞர்கள் 9444094286-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


