News August 18, 2025
காஞ்சி: LIC-யில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

காஞ்சி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
Similar News
News March 9, 2026
காஞ்சிபுரம் விவசாயிகள் கோரிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் பாசி செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாசன நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் சரியாக செல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே நீர்நிலைகளில் பரவியுள்ள பாசி செடிகளை உடனடியாக அகற்றி பாசனத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
News March 9, 2026
காஞ்சிபுரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News March 9, 2026
காஞ்சிபுரம் வட்டாட்சியர் எண்கள்

வாலாஜாபாத்: 044-27256090
குன்றத்தூர்: 044-24780449
உத்திரமேரூர்: 044-27272230
ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
காஞ்சிபுரம்: 044-27222776
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


