News February 15, 2026
காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
Similar News
News February 15, 2026
காஞ்சி: தேர்வு கிடையாது…, போஸ்ட் ஆபீஸ் வேலை!

காஞ்சிபுரம் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 15, 2026
காஞ்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News February 15, 2026
உத்திரமேரூர் ஊராட்சி பிரிந்தது!

காஞ்சிபுரம்; உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் எனும் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் ஆனம்பாக்கம், அன்னாத்தூர், அரும்புலியூர், சின்னாலம்பட்டி, எடமிச்சி உள்ளிட்ட 35 கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான அரசாணையை தமிழக ஊரக வளர்ச்சி மற்ரும் ஊராட்சித் துறை தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளார்.


