News April 25, 2024
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சிறப்பு

வரதராஜ பெருமாள் கோயில், திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31ஆவது திவ்ய தேசமாகும். நூறுகால் மண்டபத்தின் மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் உற்சம். திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இத்தலத்தை போற்றியுள்ளனர்.
Similar News
News January 3, 2026
காஞ்சிபுரம்: ஆதார் துறையில் ரூ.20,000 சம்பளம்! APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
காஞ்சி: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News January 3, 2026
காஞ்சி: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நீண்ட கால திருமணத் தடையா…? கவலை வேண்டாம்! 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நமது மாவட்டத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் திருமணத் தடை, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


