News November 24, 2025
காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News November 24, 2025
காஞ்சிபுரம்: B.E, B.Tech முடித்தால் சூப்பர் வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, M.SC, அறிவியல் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News November 24, 2025
காஞ்சிபுரத்தில் IT வேலை வேண்டுமா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ஐடி வேலைக்கு செல்ல, மாற ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Networking & Cyber security Essentials’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. பங்கேற்பவர்களுக்கு வேலை நிச்சயம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News November 24, 2025
காஞ்சி: மனைவியை துடிதுடிக்க, கழுத்தறுத்து கொலை!

காஞ்சி: படப்பையில் உள்ள ஆதனஜ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(36). இவருடைய மனைவி நந்தினி(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கங்காதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், நந்தினி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தகராறு செய்த கங்காதரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


