News January 24, 2026
காஞ்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

காஞ்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
Similar News
News February 1, 2026
காஞ்சிபுரம் பட்டு சேலையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்

மத்திய அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இணை தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற நிலையில் அவர் அணிந்திருந்த உடை என்று மிகவும் பேசும் பொருளாகியுள்ளது. காஞ்சிபுரம் கைத்தறி நெசவு மூலம் நெய்யப்பட்ட மெஜந்தா கலர் கொண்ட சேலை அணிந்திருந்தார்.
News February 1, 2026
காஞ்சி: சிலிண்டர் புக் பண்ண புது வழி!

நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
காஞ்சிபுரம்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


