News January 29, 2026

காஞ்சி: ரவுடி கொடூரப் படுகொலை!

image

சின்ன கோட்டகுப்பம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் நேற்று(ஜன.28) மது அருந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த பத்திற்கும் மேற்பட்டோர் அவரைச் சுற்றி வளைத்து கொடூர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

திண்டிவனம் அருகே கிணற்றில் விழுந்து பலி!

image

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(60). இவர், சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பகுதிக்குச் சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர், அங்கிருந்த கிணற்றில் விழுந்து, மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 5, 2026

விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.4) இரவு முதல் இன்று (பிப்.5 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!