News September 27, 2025
காஞ்சி மக்களே..தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு <
Similar News
News January 5, 2026
காஞ்சி: நகைகக்காக மூதாட்டி அடித்தே கொலை!

வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் கிராமத்தில் கடந்த மாதம் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்த்தது. இந்நிலையில் அடித்துக் கொலை செய்து விட்டு நகைகள் திருடி சென்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமராஜன் (38) என்பவரை வாலாஜாபாத் போலிசார் நேற்று (ஜன.04) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ராமராஜனிடம் இருந்து 2 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News January 5, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஜன.04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.