News December 21, 2025
காஞ்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 22, 2025
காஞ்சிபுரத்தில் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். ▶️அறிஞர் அண்ணா இல்லம் ▶️ஏகாம்பரேஸ்வரர் கோயில் ▶️கைலாசநாதர் கோயில் ▶️குன்றத்தூர் முருகன் கோயில் ▶️காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித் ▶️வல்லக்கோட்டை முருகன் கோயில் ▶️உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!
News December 22, 2025
காஞ்சிபுரம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

காஞ்சிபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
காஞ்சிபுரம்: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <


