News September 14, 2025
காஞ்சி: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிகழும் அதிசயம்

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தினமும் காலை 7 மணி- இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 14, 2025
காஞ்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் செப்டம்பர் 15 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்கள். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News September 14, 2025
காஞ்சிபுரம்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

காஞ்சிபுரம் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். <
News September 14, 2025
காஞ்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc, CA படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <