News October 20, 2025

காஞ்சி: திருமணம் செய்து வைக்க கோரி கேட்ட தம்பியை கொன்ற அண்ணன்

image

குன்றத்தூர் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநரான கோபால் (35), தினசரி மது போதையில் வந்து அண்ணன் ஹரிதாசிடம் (37) திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிதாஸ் கட்டையால் தாக்கியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாங்காடு போலீசார் ஹரிதாஸை கைது செய்தனர்.

Similar News

News April 2, 2026

காஞ்சிபுரம்: புது ரேஷன் கார்டு வேண்டுமா? CLICK NOW

image

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!