News May 14, 2024

காஞ்சி டிஐஜி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

image

காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் பொன்னி, மத்திய தொழிலா பாதுகாப்புபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதே போல், மதுரை டிஐஜியாக பணியாற்றி வரும் ரம்யபாரதி விமான பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

Similar News

News September 3, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.,3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

காஞ்சிபுரத்தில் லோன் வாங்குபவரா நீங்கள்?

image

காஞ்சி மக்களே, நம்முடைய அவசரத் தேவைக்கு ஆன்லைன் லோன் ஆப் மூலம் லோன் வாங்கி விடுகிறோம். ஆனால், அதனை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய் விடும். இதனால் அந்த நிறுவனங்கள் நமக்கு அதிக வட்டி விதிப்பது, நம்முடைய புகைப்படங்களை மார்ப் செய்வது, நம்முடைய உறவினர்களுக்கு ஃபோன் செய்து மிரட்டுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் 1930 என்ற எண்ணிலோ இந்த <>லிங்கிலோ <<>>புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News September 3, 2025

காஞ்சிபுரம்: ஊரக வளர்ச்சி துறையில் வேலை

image

காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30 கடைசி ஆகும். ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!