News April 9, 2024

காஞ்சி: சோமவார அமாவாசையை ஒட்டி நாக வழிபாடு

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள ஆலமர நாகரை சோமவார அமாவாசை ஒட்டி நேற்று(ஏப்.8) மாலை ஏராளமான பெண்கள் ஒன்று கூடி வழிபட்டனர். தோஷம் நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் நாக தேவதைக்கு அபிஷேகம் செய்து 108 முறை வலம் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Similar News

News April 6, 2026

காஞ்சிபுரம்: Whatsapp-ல் இலவச வக்கீல் சேவை!

image

காஞ்சிபுரம் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

காஞ்சிபுரம்: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!