News November 5, 2025
காஞ்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

காஞ்சி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
Similar News
News November 5, 2025
காஞ்சி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News November 5, 2025
காஞ்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

காஞ்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News November 5, 2025
FLASH: பரந்தூர் விமான நிலையம்-புதிய அப்டேட்!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமான நிலையம் அமைக்க இதுவரை 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. மேலும், நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


