News November 8, 2025
காஞ்சி: இன்று ரேஷன் அட்டை திருத்த முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் இன்று (நவ.8) ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த தாலுக்காவில் உள்ள கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் முகமாக நடக்கிறது. இதில் காரணங்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
காஞ்சி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
காஞ்சி: ‘இதற்கு தடையில்லை’-உயர்நீதிமன்றம் அதிரடி

காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம், முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டம் பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கும் வரவேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில், நேற்று (நவ.7) பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் தேர் செல்ல தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
News November 8, 2025
காஞ்சி: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

காஞ்சி மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <


