News December 21, 2025

காஞ்சி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 1, 2026

காஞ்சிபுரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 1, 2026

காஞ்சிபுரம்: ஆன்லைனில் VOTER ID பெற எளிமையான வழி!

image

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில், உங்களுடைய வாக்காளர் அட்டையை தொலைத்துவிட்டு நீங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறீர்களா? வாக்காளர் அட்டையை பெற நீங்கள் நேரில் சென்று அலைய வேண்டாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்களது EPIC எண்ணை பதிவிட்டு, உங்களது வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளுங்கள். <<18731141>>தொடர்ச்சி<<>>

News January 1, 2026

EPIC எண்ணை தெரிந்து கொள்ள ஈஸியான வழி!

image

1) <>இந்த லிங்க்கை<<>> கிளிக் செய்யவும். 2) இந்த லிங்கில் search by deatils அல்லது search by Mobile என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். 3) இதில் உங்களது மாநிலம் மற்றும் உங்களது மொழியை தேர்வு செய்யவும். 4) பின்னர் அங்குள்ள Captcha-வை பதிவு செய்யவும். 5) உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவிட்டால் உங்களது EPIC எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!