News October 26, 2025

காஞ்சி ஆட்சியர் அறிவுப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பி.வ, மி.பி.வ. மற்றும் சீ.ம. மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்., இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்து விண்ணப்பங்களை செய்து வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் அலுவலகத்தில் வழங்கலாம்.

Similar News

News January 26, 2026

காஞ்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

காஞ்சிபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

காஞ்சிபுரம்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

காஞ்சிபுரம் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 26, 2026

காஞ்சிபுரம் GH-ல் இனி எல்லாம் இலவசம்!

image

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04175-232474 தெரிவியுங்க. உடனே SHARE!

error: Content is protected !!