News March 2, 2026
காஞ்சி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 4, 2026
காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News March 4, 2026
உத்திரமேரூர் அருகே விரைவில் மினி ஸ்டேடியம்!

காஞ்சி: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சிறிய விளையாட்டு அரங்கம் (Mini Stadium) கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
News March 4, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையம் திறனகத்தை மாவட்ட ஆட்சியர் சினேகா குத்துவிளக்கேற்றி நேற்று(மார்ச் 3) தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, துறை துணை இயக்குனர் கி.செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.


