News October 22, 2025

காஞ்சிரம் இரவு ரோந்து பணி விவரம்

image

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.21) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து அதிகாரங்களின் விவரம் வெளியாகி உள்ளது. காவல் நிலையம் வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்படுகிறது. இதனை மக்கள் அனைவரும் உபயோக கொள்ளவும். இது அவசர காவல்துறை நூறு மற்றும் இதில் உள்ள தொடர்பு எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 4, 2026

காஞ்சிபுரம்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

வாலாஜாபாத்: ஒருவர் மீது குண்டாஸ்!

image

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் தாலுகா, குருவி மலை கிராமம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரத்(23). இவர் மீது மாகரல் போலீஸ் நிலையத்தில் 21 வழக்குகள் நிலுவலியில் உள்ளன. இந்நிலையில், அவரை கஞ்சா விற்பனை செய்ததற்காக கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பரத்தை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சினேகாவிற்கு பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

error: Content is protected !!