News September 27, 2025

காஞ்சியில் மிதிவண்டி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

image

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று (27-9-25) பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்த நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News January 21, 2026

காஞ்சி: இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

image

காஞ்சிபுரம் மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில்<<>> CLICK செய்து அப்ளை செய்யவும். பயனுள்ள தகவல்! மறக்காம ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன-23-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எம். கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகையைப் பெற, விடுபட்ட 2,654 விவசாயிகள் உடனடியாக e-KYC மற்றும் ஆதார் இணைப்பை மேற்கொள்ள ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், டிஜிட்டல் விவசாய அடையாள எண் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

காஞ்சி: மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE IT)

error: Content is protected !!