News October 11, 2025

காஞ்சியில் நீங்கள் அறிந்திடாத ஒரு கோயில்!

image

காஞ்சியில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில் சிவன் தலங்களில் ஒன்றாகும். 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்கள் கட்டிய கோவிலாக கருதப்படுகிறது. வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குவதற்குப் பூஜித்த தலமாக இத்தலம் உள்ளது. இத்திருக்கோயில் சிவனை யானை வழிபட்ட ஸ்தலம் எனவே ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் உள்ள மணற்கல்லால் அமைக்கப்பட்ட சிலைகள், பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 29, 2026

காஞ்சிபுரம்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

காஞ்சிபுரம்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: <>voters.eci.gov.in <<>>3) ஓட்டுநர் உரிமம் : -1 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க

News March 29, 2026

காஞ்சிபுரம்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

error: Content is protected !!