News September 27, 2025
காஞ்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி-உஷார்!

காஞ்சி மக்களே! தன்னை போலீஸ், CBI, வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி, ஃபோன் செய்து, மிரட்டி செய்து பணம் பறிக்கும் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு “டிஜிட்டல் அரெஸ்ட்” என்று பெயர். இதுபோல உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால், பதட்டப்படாமல் <
Similar News
News January 23, 2026
BREAKING: காஞ்சியில் கனமழை வெளுக்கும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.
News January 23, 2026
காஞ்சி: EB பில் எகுறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News January 23, 2026
காஞ்சி: விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் 23.01.2026 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 11.00 மணிக்கு, மக்கள் நல்லுறவு கூட்டரங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


