News September 19, 2025
காஞ்சிபுரம்: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் இந்த <
Similar News
News September 19, 2025
இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் & வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்
இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் 23.09.2025 (செவ்வாய்) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முத்தியால்பேட்டை வட்டார அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேவையான ஆவணங்கள்: ஆதார் நகல் , கல்வி சான்றிதழ் நகல் , Passport அளவு புகைப்படம் (2). மேலும் தகவலுக்கு: 7402702232 / 9843830219 தொடர்பு கொள்ளலாம்.
News September 19, 2025
காஞ்சி: ரூ.25,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் SSLC படித்திருக்க வேண்டும். 18-35 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.15,000-25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30. விருப்பமுள்ளவர்கள் <
News September 19, 2025
காஞ்சிபுரத்தில் இவ்வளவு மழையா?

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. பதிவான மழையின் விவரங்கள். 1.காஞ்சிபுரம் – 6.6 செமீ 2.உத்திரமேரூர் – 5 செமீ 3.செம்பரம்பாக்கம் – 5 செமீ, 4.குன்றத்தூர் 4.3 செமீ, 5.வாலாஜாபாத் – 3.7 செமீ, 6.ஸ்ரீபெரும்புதூர் 3.8 செமீ மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லிட்டு போங்க!